சென்னை முகாம் சிறப்பா இருக்கும்... சிஎஸ்கே பழைய பார்ம்க்கு வரும்... பௌலிங் கோச்
Tuesday, August 11, 2020, 13:12 [IST]
சென்னை : ஐபிஎல் 2020 தொடரை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாம்களில் ஈடுபட உள்ளனர...