டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தேவையில்லை.. அந்த ஒரு வீரர் இருந்தால் போதும்.. முகமது கைஃப்!
Tuesday, December 5, 2023, 21:13 [IST]
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலி என்ற பேட்ஸ்மேனை விடவும் ரோகித் சர்மா என்ற கேப்டன் மிகவும் முக்கியம் என்று முன்னாள் வீரர்...