21 வயசுல எப்படி விளையாடுறான்.. இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல காலம்.. இங்கிலாந்து ஜாம்பவான் பாராட்டு!
Friday, August 11, 2023, 11:56 [IST]
லண்டன்: இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் ஆச்சரியமாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டு தெரிவித்து...