பீலேவின் உடல் நல்லடக்கம்.. 9வது மாடியில் கேட்டு வாங்கப்பட்ட கல்லறை இடம்.. இறுதி ஆசை நிறைவேற்றம்!
Wednesday, January 4, 2023, 10:09 [IST]
சாண்டோஸ்: கால்பந்து உலகின் மன்னன் பீலேவின் உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீர் கடலுக்கு இடையே பெரும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பீலேவின் கட...