தோற்றாலும் தெலுகு டைடன்ஸ் முதல் இடம்.. ஹரியானாவை முதன்முறையாக வீழ்த்திய ஜெய்ப்பூர்
Thursday, October 18, 2018, 11:57 [IST]
சோனிபட் : ஆறாவது புரோ கபடி லீகில் அக்டோபர் 16 அன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி தெலுகு டைடன்ஸ் அணியை 30-25 என...