Australia Open : இப்படி ஒரு மனைவி இருந்ததால்.. 43 வயதில் டென்னிஸில் உலக சாதனை படைத்த ரோகன் போபண்ணா
Saturday, January 27, 2024, 22:50 [IST]
பெங்களூர் : உலகிலேயே மிக அதிக வயதில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார் இந்தியாவின் ரோகன் போபண்ணா. அவரது வெற்றியில் அவரது மனைவி சுப...