குஜராத்துக்கு எதிராக அபாரமாக வென்றது எப்படி? 89 ரன்களில் சுருட்டியதன் ரகசியத்தை கூறிய ரிஷப் பண்ட்
Wednesday, April 17, 2024, 23:20 [IST]
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி தற்போது அபாரமாக செயல்பட்டு வருகிறது. விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி, நான்கு தோல்வி என ஆறு புள...