மற்ற அணிகளை கொஞ்சம் பாருங்க.. அர்ஷ்தீப் சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? கொந்தளித்த பரத் அருண்!
Friday, September 8, 2023, 20:10 [IST]
மும்பை: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடதுகை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் இந்திய பயி...