பவுன்சரால் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்.. கண்டுகொள்ளாமல் போன அம்பயர்.. ரஞ்சியில் பரிதாபம்
Wednesday, January 3, 2018, 13:47 [IST]
டெல்லி: 2017-18 ரஞ்சி கோப்பை போட்டி மிகவும் திரில்லாக நடந்தது. ஒவ்வொரு அணியும் இதில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்த ரஞ்சி தொடரின் மூலம்...