11 வீரர்களுமே பேட்ஸ்மேனாக வையுங்கள்.. பவுலர்கள் தேவையில்ல.. ஆர்சிபிக்கு ஸ்ரீகாந்த் வினோத கோரிக்கை
Wednesday, April 17, 2024, 21:12 [IST]
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணியில் பிளேயிங் லெவனில் உள்ள 11 பேரையும் பேட்ஸ்மேன் ஆகவே தேர்ந்தெடுங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீர...