அம்பயரே என்ன இதெல்லாம்.. ரன் அவுட் செய்தும் அவுட் கொடுக்காத அம்பயர்.. எகிறிய ஆஸ்திரேலிய வீரர்கள்
Monday, February 12, 2024, 12:34 [IST]
அடிலெய்டு : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அல்சாரி ஜோசப்பை ரன் அவுட் செய்த போதும், அம்பயர் ரன் அவுட் கொடுக்கவ...