4 பந்துகளில் 4 சிக்சர்.. 23 பந்துகளில் அரைசதம்.. சி.எஸ்.கே. வீரர் மொயின் அலியின் அதிரடியால் WI அவுட்
Sunday, January 30, 2022, 12:56 [IST]
பார்பிடாஸ்: மேற்கிந்திய தீவுகள் அணியும், இங்கிலாந்து அணியும் மோதிய 4வது இருபது ஓவர் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில...