கடைசி ஓவரில் 6,4,6,1,0,6.. ஜிம்பாப்வே மிரட்டல்.. சொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி.. கதறிய மேத்யூஸ்!
Wednesday, January 17, 2024, 08:27 [IST]
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் 24 ரன்களை விளாசி ஜிம்பாப்வே அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்...