Tap to Read ➤

சரிவிலிருந்து உச்சம் தொட்ட தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் கடந்த 2 ஆண்டுகளாக சோபிக்காத நிலையில், மீண்டும் ஜொலித்து வருகிறார்
Javid Ahamed

தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார்

அணியில் வாய்ப்பு இல்லாததால் வர்ணனையாளராக மாறினார்

இன்னும் உங்களுக்குள் நிறைய கிரிக்கெட் உள்ளது என ரோகித் அறிவுறுத்தலின் பேரில் திரும்பினார்

கேகேஆர் அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் விடுவிப்பு

தமிழக ரஞ்சி அணியிலிருந்து நீக்கம்

ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் இறங்கினார்

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியில் தேர்வு

32, 12, 44 என 3 போட்டியில் அதிரடி ஆட்டம்..ஸ்ட்ரைக்ரேட் 204.5