Javid Ahamed Feb 16, 2023
இந்திய அணி டெல்லியில் 2வது டெஸ்டில் விளையாடுகிறது

புஜாரா 100வது டெஸ்டில் விளையாடுகிறார்
புஜாரா 100வது டெஸ்டில் விளையாடுகிறார்
விராட் கோலி சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகிறது

கேஎல் ராகுல் இன்றைய ஆட்டத்தில் ரன் அடித்தே ஆக வேண்டும்

டெல்லியில் 13 போட்டிகளில் இந்திய அணி வெற்றி

டெல்லியில் 15 டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது

2வது பேட்டிங் செய்த அணி 13 முறை வென்றுள்ளது