Javid Ahamed       Mar 23, 2023

சொந்த மண்ணில் இந்தியாவின் கடைசி 5 ஒருநாள் தொடரின் முடிவுகள்

2023- ஆஸியிடம் 2க்கு1 என தோல்வி

2023-நியூசிலாந்தை 3க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தியது

2023-இலங்கையை 3க்கு0 என வீழ்த்தியது

2022-தென்னாப்பிரிக்காவை 2க்கு1 என்ற கணக்கில் வீழ்த்தியது

2022 - வெஸ்ட் இண்டீசை 3க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தியது

2021 - இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தியது