Tap to Read ➤

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி

ஐபிஎல் தொடரில் கலக்கியவர்களுக்கு வாய்ப்பு- உத்தேச அணி
Javid Ahamed

ஐபிஎல் தொடருக்கு பிறகு 10 நாட்களில் தென்னாப்பிரிக்க தொடர்

விராட் கோலி, ரோகித், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம்
கேஎல் ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார்
ரிஷப் பண்ட்.ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா
ஜடேஜா, சாஹல், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக்
குல்தீப், நடராஜன், தினேஷ் கார்த்திக், ஹர்சல் பட்டேல்
டி20 உலககோப்பைக்கு இந்த அணியே தயாராகும்