saravanamanoj m       Feb 16, 2023
Multiple Blue Rings

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது

சட்டீஸ்வர் புஜாராவுக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இதில் 100வது டெஸ்டில் அதிக ஸ்கோர் அடித்த வீரராக அவர் இடம்பெறலாம்.

விவிஎஸ். லக்‌ஷ்மணன் 64 ரன்கள்

கபில் தேவ் 55 ரன்கள்

சச்சின் டெண்டுல்கர் 54 ரன்கள்

ராகுல் டிராவிட் 52 ரன்கள்

ஹர்பஜன் சிங் 52 ரன்கள்