Tap to Read ➤

சிஎஸ்கே vs ஆர்சிபி - ரசிகர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் உள்ள சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.
நேருக்கு நேர் மோதல் - 28 சிஎஸ்கே வெற்றி - 18 ஆர்சிபி வெற்றி - 9 முடிவு இல்லை - 1
கடைசியாக மோதிய 6 போட்டிகள் சிஎஸ்கே அணி தான் 4 - 2 என ஆதிக்கம் செலுத்துகிறது.
கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் -ல் இரு அணிகளும் மோதிய 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தான் வெற்றி பெற்றது.
கடந்தாண்டு வரை சிஎஸ்கேவின் தூணாக இருந்த டூப்ளசிஸ் இன்று ஆர்சிபி அணியை வழிநடத்துகிறார்.
கடந்த 2021ல் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஜோஸ் ஹாசல்வுட் தற்போது ஆர்சிபிக்காக விளையாடுகிறார்.
ஆர்சிபி - சிஎஸ்கே மோதலில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக ஜடேஜா உள்ளார். 28 போட்டிகளில் 23 விக்கெட்களை எடுத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த சிஎஸ்கே வீரராக தோனி உள்ளார். 31 போட்டிகளில் விளையாடி 836 ரன்களை சேர்த்துள்ளார்.
சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக ரன்களை அடித்த ஆர்சிபி வீரராக விராட் கோலி உள்ளார். 28 போட்டிகளில் விளையாடி 948 ரன்களை அடித்துள்ளார்.
ஆர்சிபிக்கு எதிராக அதிக சிக்ஸர் அடித்த சிஎஸ்கே வீரர் தோனி. 29 இன்னிங்ஸில் 46 சிக்ஸர்கள்
சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக சிக்ஸர் அடித்த ஆர்சிபி வீரர் விராட் கோலி. 27 இன்னிங்ஸில் 36 சிக்ஸர்கள்