Tap to Read ➤

பிளே ஆப் சுற்றில் மாற்றம்?

பிளே ஆப் சுற்றில் விரைவில் அதிரடி மாற்றங்கள்
Javid Ahamed

பிளே ஆப் சுற்றில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி தான் தகுதி பெறுகிறது

புதிய முறைப்படி முதல் 5 இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆஃப்க்கு செல்லும்

எலிமினேட்டர், குவாலிபையர், நாக் அவுட், சேலஞ்சர், இறுதிப் போட்டி என 5 போட்டிகள்

4வது, 5வது இடம் பிடிக்கும் அணி எலிமினேட்டரில் மோதும். தோற்கும் அணி வெளியேறும்

முதல் 2 பிடிக்கும் அணி குவாலிபையரில் மோதும். வெற்றி பெறும் அணி பைனலுக்கு செல்லும்

நாக்அவுட்டில் 3வது இடத்தில் உள்ள அணியும், எலிமினேட்டரில் வென்ற அணியும் மோதும்

சேலஞ்சரில் நாக் அவுட்டில் வென்ற அணியும் குவாலிபையரில் தோற்ற அணியும் மோதும்