Tap to Read ➤

ருத்துராஜின் முதல் 3 ஆட்டங்களின் ஸ்கோர்

ஒவ்வொரு சீசனிலும் முதல் 3 ஆட்டங்களில் ருத்துராஜ் அடித்த ஸ்கோரை தற்போது காணலாம்
Javid Ahamed

ருத்துராஜ் கெய்க்வாட் 2020 சீசன் தனது முதல் போட்டியில் டக் அவுட் ஆனார்

2020 சீசனில் தனது 2வது போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழப்பு

2020 சீசனில் தனது 3வது போட்டியில் மீண்டும் டக் அவுட் ஆனார்

2021 வது சீசனில் ருத்துராஜ் முதல் ஆட்டத்தில் 5 ரன்களில் ஆட்டமிழப்பு

2021வது சீசனில் 2வது ஆட்டத்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

2021வது சீசனில் 3வது ஆட்டத்தில் ருத்துராஜ் 10 ரன்களில் அவுட்

2022ஆம் ஆண்டு சீசனில் முதல் ஆட்டத்தில் மீண்டும் டக் அவுட்

2022ஆம் ஆண்டு சீசனில் 2வது ஆட்டத்தில் 1 ரன்னில் அவுட்

2022 சீசனில் 3வது ஆட்டத்திலும் 1 ரன்னில் ஆட்டமிழப்பு