Tap to Read ➤

ஐபிஎல்-ல் அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசியவர்கள் பட்டியல்!

ஐபிஎல் தொடரில் மிகவும் குறைந்த பந்துகளை சந்தித்து 100 சிக்ஸர்களை விளாசியவர்களின் பட்டியலை பார்க்கலாம்.
Saravanamanoj M
ஆண்ட்ரே ரஸல் 657 பந்துகளை மொத்தமாக எதிர்கொண்டு 100 சிக்ஸர்களை அடித்தார்.
கிறிஸ் கெயில் 943 பந்துகளை எதிர்கொண்டு 100 சிக்ஸர்களை எடுத்தார்.
ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்ஸர்களை எட்டினார்.
கெயீரன் பொல்லார்ட் 1094 பந்துகளில் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார்
க்ளென் மேக்ஸ்வெல் 1118 பந்துகளை சந்தித்து 100 சிக்ஸர்களை அடித்தார்.
ரிஷப் பண்ட் 1224 பந்துகளை எதிர்கொண்டு 100 சிக்ஸர்களை கடந்தார்.
யூசஃப் பதான் 1313 பந்துகளை சந்தித்து 100 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
யுவ்ராஜ் சிங் 1336 பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசித்தள்ளினார்.
ஜாஸ் பட்லர் 1431 பந்துகளை மொத்தமாக எதிர்கொண்டு 100 சிக்ஸர்களை அடித்தார்.