Javid Ahamed       Mar 27, 2023

ஐபிஎல் - அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணிகள்

சிஎஸ்கே 11 முறை

மும்பை 9 முறை

ஆர்சிபி 8 முறை

கேகேஆர் 6 முறை

எஸ்ஆர்ஹெச் 6 முறை

டெல்லி 6 முறை