Javid Ahamed       Mar 10, 2023

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள்

ஜெயவர்த்தனே 440 கேட்ச்கள்

பாண்டிங் 364 கேட்ச்கள்

ராஸ் டைலர் 351 கேட்ச்கள்

காலிஸ் 338 கேட்ச்கள்

டிராவிட் 334 கேட்ச்கள்

பிளமிங் 306 கேட்ச்

விராட் கோலி 300 கேட்ச்