Tap to Read ➤

ஐபிஎல் சாதனைகள்- ஒரே ஓவரில் அதிக ரன்கள்

ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய அணி மற்றும் வீரர்கள் விவரம் இதோ
Javid Ahamed
2011ஆம் ஆண்டு கொச்சிக்கு எதிராக 37 ரன்கள்

2021ஆம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக ஜடேஜா 37 ரன்கள்

2022ஆம் ஆண்டு பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் மும்பைக்கு எதிராக விளாசல்

2010ஆம் ஆண்டு பஞ்சாப்க்கு எதிராக கேகேஆர் 33 ரன்கள்

2014ஆம் ஆண்டு பஞ்சாப்க்கு எதிராக ரெய்னா 33 ரன்கள் விளாசல்

2012ஆம் ஆண்டு புனேக்கு எதிராக ஆர்சிபி 31 ரன்கள் குவிப்பு

2016ஆம் ஆண்டு குஜராத்க்கு எதிராக கோலி 30 ரன்கள் விளாசல்