Tap to Read ➤

கொல்கத்தா அணியின் சிம்மசொப்பனம் ரோகித் சர்மா.. யாரும் படைத்திராத சாதனை

கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் இதுவரை யாரும் படைத்திராத சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
கொல்கத்தா - மும்பை அணிகள் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22 முறை மும்பை, 7 முறை கொல்கத்தா வெற்றி கண்டுள்ளது.
கொல்கத்தா - மும்பை அணிகள் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22 முறை மும்பை, 7 முறை கொல்கத்தா வெற்றி கண்டுள்ளது.
கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் 12 முறை கொல்கத்தா தோல்வி மட்டுமே பெற்றுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிராக ரோகித் 29 போட்டிகளில் விளையாடி 1015 ரன்களை குவித்துள்ளார். ரோகித்தின் சராசரி மட்டுமே 46.14 என உள்ளது.
ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா மட்டும் தான்.
கொல்கத்தா அணிக்கு எதிரான 29 போட்டிகளில் 7 முறை நாட் அவுட்டாக இருந்து போட்டியை முடித்துக்கொடுத்துள்ளார். இதில் 7 முறையுமே அரைசதம் கடந்துள்ளார்.
புனே களத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த இரண்டிலும் ஆட்ட நாயகன் ரோகித் சர்மா தான்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 3வது இடத்திலுள்ளார். முதலிடத்தில் கோலி மற்றும் 2வது இடத்தில் ஷிகர் தவான் உள்ளனர்.