Javid Ahamed       Feb 21, 2023

கடைசி போட்டியில் இன்று விளையாடினார் சானியா மிர்சா

ரஷ்ய  ஜோடியுடன் மோதி 4-6,0-6 என்ற கணக்கில் தோல்லி

மகளிர் ஒற்றையர் பிரிவில் 27வது இடத்தில் தரவரிசையில் இருந்தார்

மகளிர் ஒற்றையர் பிரிவில் 27வது இடத்தில் தரவரிசையில் இருந்தார்

இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்

இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்

இரட்டையர் பிரிவில் 91வாரம் சானியா மிர்சா முதலிடம்

இரட்டையர் பிரிவில் 91வாரம் சானியா மிர்சா முதலிடம்

2016 டைம்ஸ் வெளியிட்ட 100 மதிப்புமிக்க நபர்களில் சானியா மிர்சா இடம்பிடித்தார்