Javid Ahamed       Mar 08, 2023

புதிய மைல்கல்லை எட்டும் கோலி

சொந்த மண்ணில் 49 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்

3958 ரன்கள் இந்தியாவில் அடித்திருக்கிறார்

இந்தியாவில் 13 சதம், 12 அரைசதம் அடித்திருக்கிறார்

நாளை இந்திய மண்ணில் 50வது டெஸ்ட்

52 ரன்கள் அடித்தால் 4 ஆயிரம் ரன்கள்

அகமதாபாத் டெஸ்டை வென்றால் இந்தியா முதலிடம் பெறும்