Javid Ahamed       Mar 25, 2023

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - இந்தியா அசத்தல்

65 நாடுகளை சேர்ந்த  324 குத்துச் சண்டை வீராங்கனைகள் பங்கேற்றனர்

48 கிலோ எடை பிரிவில் நித்து கங்காஸ் சாம்பியன்

81 கிலோ எடைப் பிரிவில் சாவீட்டி போரா தங்கம்

வெற்றி பெற்றவர்களுக்கு தலா 87 லட்சம் ரூபாய் பரிசு

நீக்காத் ஷாரின், லவ்லினா ஆகியோர்  தங்கம் வெல்ல வாய்ப்பு