Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ப்பா... இந்த கவர்ச்சி புயலிடம்தான் சிந்து தோற்றாரா? வைரலாகும் மரின் பிகினி போட்டோ

சென்னை: இந்தியாவே எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் கரோலின் மரினாவிடம் தோல்வியடைந்து, வெள்ளியை வென்றார்.

தர வரிசையில் உலகின் நம்பர்-1 பேட்மின்டன் வீராங்கனையாக இருப்பவர் ஸ்பெயின் நாட்டின் கரோலின். முதல் செட்டை 21-19 என சிந்துவிடம் கரோலின் இழந்தாலும், அடுத்தடுத்த 2 செட்டுகளையும் வென்று தங்கம் வென்று அசத்தினார் கரோலின்.

அதாவது, 2வது செட்டை 12-21 என்ற கணக்கிலும் மற்றும் , 3வது செட்டை 15-21 என்ற கணக்கிலும் கரோலினிடம் இழந்த சிந்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அப்போது கரோலின் இந்தியர்கள் கண்களுக்கு வில்லியாக தெரிந்தனர். ஆனால் அவரது கவர்ச்சி போட்டோவை பார்த்து ரசிகர்கள் கூலாகிவிட்டனராம். சமூக வலைத்தளங்களில் கரோலின் பிகினியில் நடமாடும் படம் சுற்றி வருகிறது.

அந்த போட்டோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே அழகாக இருக்கும் கரோலின், பிகினியில் மேலும் அழகாக தெரிவதாக புழகாங்கிதம் தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள்.

Story first published: Wednesday, August 31, 2016, 15:21 [IST]
Other articles published on Aug 31, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+