5. புரோ ரெஸ்லிங் லீக் (பி.டபுள்யூ.எல்)
புரோ ரெஸ்லிங் லீக் (பி.டபுள்யூ.எல்) ஜனவரி மாதம் நடைபெறும். இந்தியாவின் மற்றுமொரு ஃபிரான்சைஸ் முறையில் நடைபெறும் உள்ளூர் விளையாட்டுத் தொடர். உலகின் முன்னணி மல்யுத்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று வருகிறார்கள். தற்போது ஆறு அணிகள் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தொடர் இந்திய மல்யுத்த வீரர்கள், உலகின் சிறந்த மல்யுத்த வீரர்களுடன் போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
தொடர் குறித்து பார்க்க