For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரினிடம் 5வது முறையாக வீழ்ந்த பி.வி.சிந்து!

By Mayura Akilan

ரியோ: ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் 5வது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளார் பி.வி.சிந்து.

இவர்கள் இருவரும் இன்று நடந்த போட்டியையும் சேர்த்து 8 முறை சர்வதேச அளவிலான போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் மரின் 5 முறையும், சிந்து 3 முறையும் வென்றுள்ளனர்.

Carolina Marin holds slim advantage over PV Sindhu in head-to-head

08-நவம்பர்-2015 ஹாங்கான் ஓபன் பேட்மிண்டன் - வென்றது மரின் 21-17, 21-9

17-அக்டோபர்-2015 டென்மார் ஓபன் பேட்மிண்டன் - வென்றது பிவி சிந்து 21-15, 18-21, 21-17

24-ஜனவரி-2015 சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் - மரின் - 21-13, 21-13

30-ஆகஸ்ட்-2014 உலக பேட்மிண்டன் போட்டி - மரின் - 21-17, 21-15

27-ஜூன்-2014 ஆஸ்திரேலியன் பேட்மிண்டன் போட்டி - மரின் - 21-17, 21-17

11-ஜூன்-2011 மாலத்தீவு சேலஞ்சர்ஸ் - பிவி சிந்து - 21-7, 15-21, 21-13

24-ஏப்ரல்-2010 உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி - பிவி சிந்து - 21-17, 21-19

19- ஆகஸ்ட் 2016- ஒலிம்பிக்ஸ் - மரின்- 19-21, 21-12, 21-15.

(ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அசத்திய பிவி சிந்து- படங்கள்)

மரினை சிந்து வென்ற 2 முறை 2வது செட்டை இழந்து 3வது செட்டில் வென்றுதான் ஜெயித்திருக்கிறார் சிந்து. ஒரு முறை மட்டுமே நேர் செட்களில் வென்றுள்ளார். இன்று அந்தக் கணக்கு தப்பி விட்டது.

Story first published: Friday, August 19, 2016, 21:52 [IST]
Other articles published on Aug 19, 2016
English summary
PV Sindhu lock horns against World No. 1 Carolina Marin of Spain in the women's singles final at the Rio Olympics.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+