For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்.. அரையிறுதியில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி !

By Karthikeyan

துபாய்: உலக சூப்பர் சீரிஸ் இறுதி பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

உலக பேட்மிண்டன் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகத்தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் சங் ஜூ ஹியூனை எதிர்கொண்டார்.

Dubai Superseries Finals: PV Sindhu loses in semi-finals

தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சிந்து முதல் செட்டை 15-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை போராடி வென்றார். அந்த செட்டை 21-18 எனக் கைப்பற்றினார் சிந்து. வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிந்துவால் ஜப்பான் வீராங்கனையின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அந்த செட்டையும் 15-21 என இழக்க நேரிட்டது. இதனால் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பி.வி. சிந்து இழந்தார்

Story first published: Sunday, December 18, 2016, 4:35 [IST]
Other articles published on Dec 18, 2016
English summary
Indian star shuttler P.V. Sindhu went down to Sung Ji Hyun of South Korea in the semi-finals of the BWF Superseries Finals at the Hamdan Sports Complex here on Saturday (December 17).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+