ஒரு ரேங்க் முன்னேறிய சானியா மிர்ஸா!
டெல்லி:சானியா மிர்ஸா, பெண்கள் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் மேலும் ஒரு ரேங்க் முன்னேறியுள்ளார்.
உலக மகளிர் டென்னிஸ் சங்கம் வீராங்கனைகளுக்கான ரேங்க் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் சானியா 45வது இடத்திற்கு வந்துள்ளார்.
அதேசமயம் இரட்டையர் பிரிவில் இரண்டு இடங்கள் குறைந்து 28வது இடத்திற்குப் போயுள்ளா சானியா.
மற்ற இந்திய வீராங்கனைகளான ஷிகா ஓபராய் 232வது இடத்தில் உள்ளார். ருஷ்மி சக்ரவர்த்தி 392வது இடத்திலும், அங்கிதா பாம்ப்ரி 438வதுஇடத்திலும், அவரது சகோதரி சானா பாம்ப்ரி 559வது இடத்திலும் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications