For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் கால் வைத்தார் சாய்னா!

By Veera Kumar

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் சுன் யு-வை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இந்தியாவை சேர்ந்த சாய்னா நேவால் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த சுன் யு-வை எதிர்கொண்டார்.

Saina is lone Indian to advance at Australian Open

இதில் முதல் செட்டை சாய்னா 21-19 எனக் கைப்பற்றினார். 2வது செட்டில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய சீன வீராங்கனை சுன் யு 21-19 என அந்த செட்டை கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் இருவரும் போட்டி போட்டு விளையாடினார்கள். ஆனால் சாய்னாவின் அதிரடிக்கு சுன் யு-வால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் சாய்னா மூன்றாவது செட்டை 21-14 என எளிதில் வென்று 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Friday, May 29, 2015, 7:33 [IST]
Other articles published on May 29, 2015
English summary
Saina Nehwal notched up a hard-fought three-game win over China's Sun Yu to emerge as the lone Indian survivor in Australian Open Super Series badminton tournament on Thursday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+