Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனா ஓபன் பாட்மிண்டன்: சாய்னா நேவால் சாம்பியன்!

புஸாவ்: சீனா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

சீனாவின் புஸாவ் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சாய்னா 21-17, 21-17 என்ற நேர் செட்களில் சீனாவைச் சேர்ந்த 17-ம் நிலை வீராங்கனையான லியூ ஸின்னை தோற்கடித்தார்.

Saina Nehwal beats Akane Yamaguchi to claim maiden China Open

இதையடுத்து சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சாய்னா இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யமகுசியை 21-12, 22-20 என்ற நேர்செட்டில் வீழ்த்தி சீனா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சாய்னா நேவால்.

Story first published: Sunday, November 16, 2014, 14:04 [IST]
Other articles published on Nov 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+