Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்-சாய்னா சாம்பியனானார்

Saina Nehwal
ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேஹ்வால் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

சீனாவின் ஷியாஸியான் வாங்-கை 15-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சாய்னா. ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை சாய்னா வெல்வது இது 3வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பேட்மிண்டன் வாழ்க்கையில், சாய்னா வெல்லும் 4வது சூப்பர் சீரிஸ் பட்டமும் கூட.

ஏற்கனவே இந்தியன் ஓபன் கிரான்ட்ப்ரி, சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ், இந்தோனேசியன் சூப்பர் சீரிஸ் ஆகிய பட்டங்களை வென்ற சாய்னா, சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றது நினைவிருக்கலாம்.

தற்போதைய வெற்றியின் மூலம் சாய்னா விரைவில் நம்பர் ஒன் ரேங்க்கைப் பெற வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+