For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தோனேசியன் ஓபன்: சீனாவின் யாங்கிடம் சாய்னா நேவால் தோல்வி

By Siva

டெல்லி: இன்று ஜகர்தாவில் நடந்த இந்தோனேசியன் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மிட்டன் போட்டியில் சாய்னா நேவால் சீனாவின் இஹான் வாங்கிடம் தோல்வியடைந்தார்.

கடந்த ஆண்டு சாய்னா காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் மற்றும் ஹாங் காங் சூப்பர் சீரீஸ் வெல்லும் முன்பு இந்தியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு, சிங்கப்பூர் சூப்பர் சீரீஸ் மற்றும் இந்தோனேசியன் சூப்பர் சீரீஸ் ஆகிய 3 பட்டங்களை வென்றார்.

இந்த ஆண்டு அவர் ஸ்விஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பட்டத்தை மட்டும் தான் வென்றுள்ளார். மேலும், மலேசியா சூப்பர் சீரீஸில் இறுதி வரை வந்து தோற்றார்.

சாய்னா வெற்றிகள் பெற்றபோதிலும் தன்னைவிட ரேங்கிங் குறைவாக உள்ளவர்களிடம் தோற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தோனேசியன் ஓபன் சீரீஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதியானார். இன்று ஜகர்தாவில் நடந்த போட்டியில் சீனாவின் இஹான் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் யாங் சாய்னாவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
India's Saina Nehwal has lost the Indonesian Open Super Series to China's Yihan Wang. The Hyderabadi girl who won 3 titles last year before winning the Commonwealth Games gold medal and Hong Kong Super Series has won just 1 title this year.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+