Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன்.... சிந்துவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாம் சிந்துவின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

rajinikanth

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள். நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த ட்விட்டர் பதிவை 13,000க்கும் அதிகமானாரோ ரீ ட்வீட் செய்துள்ளனர். 26,000க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

Story first published: Saturday, August 20, 2016, 13:41 [IST]
Other articles published on Aug 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+