Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வென்றது வெள்ளியாக இருந்தாலும் அது எங்களுக்கு தங்கமே... சிந்துவை கொண்டாடும் சமூகவலைதளங்கள்

சென்னை: ஒலிம்பிக்கில் வென்றது வெள்ளியாக இருந்தாலும் எங்களுக்கு அது தங்கம்தான் என சிந்துவை கொண்டாடுகின்றனர் சமூகவலைதளவாசிகள்.

ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை மரினுன் போராடி தோற்றார் சிந்து. இதனால் வெள்ளிப் பதக்கத்தைத்தான் அவரால் பெற முடிந்தது.

சிந்து தங்கப் பதக்கம் பெறவில்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருந்தாலும் வெள்ளியே போதும் என கொண்டாடி வருகிறது இந்தியா... அதுவும் சமூகவலைதளவாசிகளைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

Divya Dharshini என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள படம் இது:

Social Medias on Sindhu's Silver

Ashok Kumar Chandran என்பவர் "இவங்க எல்லாம் அடுத்த கிரிக்கெட் மாட்ச் வந்தா உன்ன மறந்துருவாங்கம்மா ஆனா அந்த தங்கம் வாங்குன கரோலினா மெரின் இருக்காலே சாகறவரைக்கும் உன்ன மறக்கமாட்டா வாழ்த்துக்கள் #‎சிந்து‬" என பதிவிட்டுள்ளார்.

Social Medias on Sindhu's Silver

Ramalingam Rathinasamy தம்முடைய பதிவில், வாழ்த்து கவிதையுடன் இந்த படத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

Social Medias on Sindhu's Silver
Story first published: Saturday, August 20, 2016, 11:35 [IST]
Other articles published on Aug 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+