For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பேட்மின்டன் அணியை வாங்கிய கவாஸ்கர்!

By Mathi
Gavaskar
மும்பை: இந்திய பேட்மின்டன் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் மும்பை அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், நடிகர் நாகார்ஜூனா, ஹைதராபாத் தொழிலதிபர் வி. சாமுண்டேஸ்வரநாத் ஆகியோர் 1 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

இந்திய பேட்மின்டன் லீக் போட்டி ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. டெல்லி, லக்னோ, மும்பை, புனே, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் இந்தப்போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் விளையாடும் மும்பை மாஸ்டர்ஸ் அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், நடிகர் நாகார்ஜுனா, ஹைதராபாத் தொழிலதிபர் வி. சாமுண்டேஸ்வர்நாத் ஆகியோர் மும்பை அணியை வாங்கியுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 22-ந் தேதி வெளியிடப்படுகிறது.

மேலும் புனே அணியை பர்மன் குடும்பத்தினர் புனே பிஸ்டன்ஸ் வாங்கியுள்ளன.

Story first published: Saturday, July 20, 2013, 15:16 [IST]
Other articles published on Jul 20, 2013
English summary
Former India captain Sunil Gavaskar, Southern star Nagarjuna and Hyderabad-based businessman V. Chamundeshwarnath have bagged the Mumbai franchise for the $1 million Indian Badminton League (IBL). The franchise will be known as Mumbai Masters.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X