சாய்னா தோல்வி: இந்திய 'பாட்மின்டன்' கனவு தகர்ந்தது

தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாய்னா, இந்தோனேஷியாவின் மரியா கிரிஸ்டின் யுலியான்டியிடம் தோற்றார். இதனால் மரியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
சாய்னாவை 28-26, 14-21, 15-21 என்ற புள்ளிகள் கணக்கில் மரியா தோற்கடித்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications