லண்டன் ஒலிம்பிக்: பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் 2-வது சுற்றுக்குத் தகுதி

இந்தியாவின் காஷ்யப், பெல்ஜியத்தின் யுகான், வியட்நாமின் டியான்மின் ஆகியோர் டி பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதில் பெல்ஜியத்தின் யுகான் டானை காஷ்யப் எதிர்த்து களமாடினார். தொடக்கம் முதலே காஷ்யப் வசமே ஆட்டம் இருந்தது. 21-14, 21-12 என்ற செட் கணக்கில் காஷ்யப் பெல்ஜியம் வீரரை வென்றார்.
இதனையடுத்து வியட்நாம் வீரரை வரும் 31-ந் தேதி எதிர்கொள்கிறார் காஷ்யப்
Story first published: Sunday, July 29, 2012, 10:36 [IST]
Other articles published on Jul 29, 2012


Click it and Unblock the Notifications