சாய்னாவுக்கு 'சிக்கன் பாக்ஸ்'-உலக கோப்பைப் போட்டியில் பங்கேற்க மாட்டார்

உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டிகள் ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் அவர் 6வது நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக சாய்னா கடுமையான பயிற்சி எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அம்மை வந்துள்ளது. இதனால் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications