இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் மீண்டும் பட்டம் வென்றார் இந்தியாவின் சாய்னா

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் 2009, 2010-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா, கடந்த முறை இறுதிச்சுற்றில் தோல்வி கண்டார்.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஸியூரூய் லீயை சந்தித்தார் சாய்னா இன்றைய போட்டியில் 13-21, 22-20, 21-19 என்ற புள்ளிகளில் சாய்னா வென்றிருந்தார்.
அண்மையில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியிலும் சாய்னா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, June 17, 2012, 15:16 [IST]
Other articles published on Jun 17, 2012


Click it and Unblock the Notifications