Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் அரை இறுதியில் சாய்னா தோல்வி

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியைத் தழுவினார்.

சாய்னா நேவால் அரையிறுதிப் போட்டியில் உலகின் 8-ம் நிலை வீரரான தாய்லாந்து வீராங்கனை இன்டானோன் ரட்சனோக்கை எதிர்கொண்டார். இதில் 15-21, 19-21 என்ற செட்கணக்கில் சாய்னா போராடித் தோல்வியடைந்தார்.

இன்டானோனிடம் 3-வது முறையாக சாய்னா தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன்பு 2011-ல் சுதிர்மேன் கோப்பை கடந்த ஆண்டு சூப்பர் சீரிஸ் பைனல் போட்டி ஆகியவற்றிலும் சாய்னாவை இன்டானோன் வென்றுள்ளார்.

Saina Nehwal
Story first published: Sunday, March 10, 2013, 11:20 [IST]
Other articles published on Mar 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+