Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியன் பேட்மிண்டன் லீக் (ஐபிஎல்): சாய்னா நேவாலிடம் வீழ்ந்தார் பி.வி. சிந்து

டெல்லி: இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டியில் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடிய சாய்னா நேவால் லக்னோ அணியின் பி.வி.சிந்துவை வீழ்த்தினார்.

அண்மையில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர் பி.வி. சிந்து. இதனால் இவர் சாய்னா நேவாலுடன் மோதும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Hyderabad Hotshots team player Saina Nehwal with her supporters after winning the Indian Badminton League 2013

இருவரும் மோதிய போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. முதல் செட்டில் 21க்கு 19 என சாய்னா முன்னிலை பெற்றார். இதனால் 2வது சுற்று கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சாய்னாவோ 21-8 என்ற செட்களில் எளிதாக 2வது ஆட்டத்தையும் கைப்பற்றி எளிதில் வென்றார்.

Story first published: Friday, August 16, 2013, 17:24 [IST]
Other articles published on Aug 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+