ஒலிம்பிக் பாக்ஸிங்-காலிறுதியில் அகில் தோல்வி

பெய்ஜிங் ஒலிம்பிக்கின் குத்துச் சண்டை பேன்டம் வெயிட் 54 கிலோ எடை பிரிவின் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அகில் குமார், மால்டோவா குடியரசு வீரர் வேஸிஸ்லாவ் கோஜனுடன் மோதினார்.
இதில் கோஜனிடம் அகில் தோல்வியடைந்தார் அகில். இதனால் குத்துச் சண்டை போட்டியில் பதக்கம் கிடைக்கும் என்ற கனவு தகர்ந்தது.
கடந்த 15ம் தேதி நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்யாவைச் சேர்ந்த, உலகச் சாம்பியன் செர்ஜி ஓடபயனோவை எதிர்கொண்டார். உலக சாம்பியனான செர்ஜியை அசுரத்தனமாக தாக்கி வெற்றி கொண்டார் அகில்.
இந்த வெற்றி பதக்க கனவுக்கு நம்பிக்கைத் தந்தது. ஆனால் கோஜனுடன் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications