For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 7 ஏலம்... இன்னிக்குப் போணியானவங்க இவங்கதான்!

பெங்களூர்: 7வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இன்று முதல் நாளில் விற்பனையான வீரர்களில் காஸ்ட்லியான வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங் பெற்றுள்ளார். 2வது இடம் திணேஷ் கார்த்திக்குக்குக் கிடைத்துள்ளது.

முக்கிய வீரர்கள் பலர் அணிகள் மாறி விலை போயுள்ளனர். பல முக்கிய வீரர்கள் விற்கப்படாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் ஆகியவை நல்ல பல வீரர்களை வாங்கியுள்ளது.

முதல் நாளான இன்று விலை போன வீரர்கள் விவரம்....

முரளி விஜய் - கெவின் பீட்டர்சன்

முரளி விஜய் - கெவின் பீட்டர்சன்

டெல்லி டேர்டெவில்ஸ் முரளி விஜய் ரூ. 5 கோடி, டெல்லி டேர்டெவில்ஸ் கெவின் பீட்டர்சன் 9 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் யுவராஜ் சிங் ரூ. 14 கோடி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜாக்கஸ் கல்லிஸ் ரூ. 5.5 கோடி.

ஷேவாக் - வார்னர்

ஷேவாக் - வார்னர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஷேவாக் ரூ. 3.2 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டேவிட் வார்னர் ரூ. 5.5 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஜார்ஜ் பெய்லி ரூ. 3.25 கோடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டேரன் சமி ரூ. 3.5 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மிட்சல் ஜான்சன் ரூ. 6.5 கோடி.

திணேஷ் கார்த்திக்

திணேஷ் கார்த்திக்

சென்னை சூப்பர் கிங்ஸ் பாப் டு பிளஸ்ஸிஸ் ரூ. 4.75 கோடி, டெல்லி டேர்டெவில்ஸ் திணேஷ் கார்த்திக் ரூ. 12 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் பிரன்டன் மெக்கல்லம் ரூ. 3.25 கோடி,

மைக் ஹஸ்ஸி

மைக் ஹஸ்ஸி

மும்பை இந்தியன்ஸ் மைக்கேல் ஹஸ்ஸி ரூ. 5 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அமித் மிஸ்ரா ரூ. 4.75 கோடி, மும்பை இந்தியன்ஸ் ஜாகிர் கான் ரூ. 2.6 கோடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆரோன் பின்ச் ரூ. 4 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் சட்டேஸ்வர் புஜாரா ரூ. 1.9 கோடி, டெல்லி டேர்டெவில்ஸ் டுமினி ரூ. 2.2 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராபின் உத்தப்பா ரூ. 5 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் பிராட் ஹாஜ் ரூ. 2.4 கோடி.

வேயன் ஸ்மித்

வேயன் ஸ்மித்

சென்னை சூப்பர் கிங்ஸ் வேயன் ஸ்மித் ரூ. 4.5 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மனோஜ் திவாரி ரூ. 2.8 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் விருத்திமான் சாஹா ரூ. 2.2 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பார்த்திவ் படேல் ரூ. 1.4 கோடி,

யூசுப் பதான்

யூசுப் பதான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் யூசுப் பதான் ரூ. 3.25 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் திசரா பெரைரா ரூ. 1.6 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்பி மார்க்கல் ரூ. 2.4 கோடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இர்பான் பதான் ரூ. 2.4 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஷாகிபல் அல் ஹசன் ரூ. 2.8 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மிட்சல் ஸ்டார்க் ரூ. 5 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அசோக் திண்டா ரூ. 1.5 கோடி.

இஷாந்த் சர்மா

இஷாந்த் சர்மா

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இஷாந்த் சர்மா ரூ. 2.6 கோடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புவனேஸ் குமார் ரூ. 4.25 கோடி, டெல்லி டேர்டெவில்ஸ் முகம்மது சமி ரூ. 4.25 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரவி ராம்பால் ரூ. 90 லட்சம்.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உமேஷ் யாதவ் ரூ. 2.6 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வினய் குமார் ரூ. 2.8 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மார்னி மார்க்கல் ரூ. 2.8 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பியூஷ் சாவ்லா ரூ. 4.25 கோடி, மும்பை இந்தியன்ஸ் பிரக்யான் ஓஜா ரூ. 3.25 கோடி.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முத்தையா முரளிதரன் ரூ. 1 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிக் மேடின்சன் ரூ. 50 லட்சம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிளன் மேக்ஸ்வெல் ரூ. 6 கோடி,

கோரி ஆண்டர்சன்

கோரி ஆண்டர்சன்

மும்பை இந்தியன்ஸ் கோரி ஆண்டர்சன் ரூ. 4.5 கோடி, டெல்லி டேர்டெவில்ஸ் லட்சுமி ரத்தன் சுக்லா ரூ. 1.5 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் அபிஷேக் நய்யார் ரூ. 1 கோடி,

எல்.பாலாஜி

எல்.பாலாஜி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் எல். பாலாஜி ரூ. 1.8 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆசிஷ் நெஹ்ரா ரூ. 2 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வருண் ஆரோன் ரூ. 2 கோடி,

Story first published: Wednesday, February 12, 2014, 18:02 [IST]
Other articles published on Feb 12, 2014
English summary
Here is the list of players sold on the first day in the auction of IPL 7.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+