Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் எப்போது? அட்டவணை வெளியிட்டது ஐசிசி!

இங்கிலாந்து: 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.

ஐசிசியின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்கி, 46 நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

2019 cricket world cup starts on May 30th ends on July 14

2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.

ஜூன் 5-ம் தேதி இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 16-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

உலகக்கோப்பை இறுதி போட்டி ஜூலை 14ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டியின் முழு அட்டவணையும் ஐசிசி நாளை உறுதி படுத்தும் என தெரிகிறது.

Story first published: Wednesday, April 25, 2018, 19:52 [IST]
Other articles published on Apr 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+